வழங்கும் சேவைகள்

  • அன்றாடம் அருந்தும் மூலிகை உணவுகள்
  • இரசாயனங்கள் அற்ற மூலிகை அழகு சாதனப் பொருட்கள்
  • கல்வித்தகுதியும் அனுபவமும் பெற்ற மருத்துவர்கள் வழங்கும் சித்த, ஆயுர்வேத, ஹோமியோபதி மருத்துவ ஆலோசனை
  • மத்திய, மாநில அரசுகள், பல்கலைக்கழங்கள் அங்கீகாரம் பெற்ற தொழில்வாய்ப்புக் கல்விப் பயிற்சிகள்
  • மூலிகை விற்பனை ஆலோசனை
  • அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் இரசாயனங்கள் பற்றிய விழிப்புணர்வு
  • மூலிகைத் தொழில் தொடங்க ஆலோசனை

No comments: