Saturday, October 26, 2024

எங்கள் விதிமுறைகளையும் சமூகத் தரநிலைகளையும் மாற்றுகிறோம்

 
மாற்றப்பட்ட விதிமுறைகள் ஜனவரி 1, 2025 முதல் அமலுக்கு வரும், எங்களின் தரநிலைகளை எளிதாகக் கண்டறியும் வகையில் அமைத்துள்ளோம்.
   
 
   
 
   
   
 
எங்கள் விதிமுறைகளையும் சமூகத் தரநிலைகளையும் மாற்றுகிறோம்
 
வணக்கம் Thirugnanasambantham,
 
எங்கள் விதிமுறைகளையும் சமூகத் தரநிலைகளையும் மாற்றுகிறோம். மாற்றப்பட்ட விதிமுறைகள் ஜனவரி 1, 2025 முதல் அமலுக்கு வரும், எங்களின் தரநிலைகளை எளிதாகக் கண்டறியும் வகையில் அமைத்துள்ளோம்.
 
நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
 
சமூகத் தரநிலைகள்
 
எங்கள் சமூகத் தரநிலைகள் எங்கள் சேவைகளில் அனுமதிக்கப்படுபவை மற்றும் அனுமதிக்கப்படாதவை எவை என்பதை விளக்குகின்றன.
 
Facebook, Instagram, Messenger, Threads ஆகியவற்றுக்குப் பொருந்தும் தரநிலையை ஒரே இடத்தில் ஒன்றாக வழங்கியுள்ளோம், நீங்கள் அதை எளிதாகப் பயன்படுத்தும் வகையில் அமைத்துள்ளோம்.
 
சேவை விதிமுறைகள்
 
எங்கள் விதிமுறைகள் எங்கள் சேவைகளை நீங்கள் பயன்படுத்தும்போது எங்களிடம் இருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்பதையும் எங்கள் சேவைகளின் பயனராக உங்களிடம் இருந்து நாங்கள் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதையும் விளக்குகின்றன.
 
ஏற்கெனவே இருக்கும் சில கொள்கைகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றிய கூடுதல் தகவல்களை வழங்குவதன் மூலம் எங்கள் விதிமுறைகளைப் புரிந்துகொள்வதை எளிதாக்கியுள்ளோம். இதில் நபர்கள் அல்லது வணிகங்கள் வெளியேறினாலும்/கணக்கு இல்லாமல் எங்கள் தயாரிப்புகளை அணுகினாலும் அவர்கள் எங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்கக்கூடும் என்பதை விளக்குவது போன்ற விஷயங்கள் அடங்கும். அவதார்கள் மற்றும் AIக்கான எங்கள் விதிமுறைகளுக்கான இணைப்புகளையும் சேர்த்துள்ளோம், அவை உங்கள் பிராந்தியத்தில் கிடைத்தால் இந்த விதிமுறைகள் பொருந்தும்.
 
இதில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
 
எங்கள் விதிமுறைகள் இந்த மாற்றங்களைப் பிரதிபலிக்க மாற்றப்பட்டுள்ளன, அவை ஜனவரி 1, 2025 அன்று அமலுக்கு வரும். இந்தத் தேதிக்குப் பிறகு எங்கள் தயாரிப்புகளை அல்லது சேவைகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், மாற்றப்பட்ட விதிமுறைகளை ஏற்கிறீர்கள்.
 
மாற்றப்பட்ட விதிமுறைகளை ஏற்க விரும்பாத பட்சத்தில் உங்களுக்கு இருக்கும் விருப்பத்தேர்வுகள் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.
 
எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு நன்றி,
Meta தளங்கள்
 
   
   
 
உங்கள் கோரிக்கையின் படி இந்த செய்தி suasokan.herb@blogger.com க்கு அனுப்பப்பட்டது.
Meta Platforms, Inc., Attention: Community Support, 1 Meta Way, Menlo Park, CA 94025
   
 

No comments: