Wednesday, October 16, 2024

Varadarajan Jayadevan 2 பதிவுகளைச் சேர்த்துள்ளார்: "கன்னங்கரிய ஒளி வீடு உய்-டாங்கில் அந்த நாளில் தூற...

 
      Varadarajan Jayadevan 2 பதிவுகளைச் சேர்த்துள்ளார்: "கன்னங்கரிய ஒளி வீடு உய்-டாங்கில் அந்த நாளில் தூறல் விழுந்தது என் ஆன்மாவின் துணையான என் உடல், விழும் ஒவ்வொரு கண்ணீரிலும் நடுங்கியது. உங்கள் வழியில் செல்லுங்கள். நீங்கள் தயங்குகிறீர்களா? நீங்கள் என்ன கனவு காண்கிறீர்கள், அப்படி வட்டமிடுகிறீர்கள்? பூக்களைப்போல ஒளிரும் இரட்டை மாடி வீடுகள் அவற்றின் கீழ் நான் வேதனையைக் கற்றேன், இன்னும் தொடப்படாத மகிழ்ச்சியின் நிலத்தை நோக்கி முட்டாள்தனமாக ஒரு கையை நீட்டினேன். உங்கள் வழியில் செல்லுங்கள். நீங்கள் என்ன கனவு காண்கிறீர்கள்? நடந்துகொண்டே இருங்கள். ஒரு தெருவிளக்கால் உண்டான நினைவுகளை நோக்கி நடந்தேன் ஒளி நிழலின் மேலும் உள்ளேயும் பார்த்தேன் அங்குக் கன்னங்கரிய வீடு, கன்னங்கரிய ஒளி வீடு! வானம் இருண்டிருந்தது, அந்த இருளில் வசிக்கும் பறவைகள் தமது உடல் எடையைக் குறைத்துக்கொண்டு பறந்தன. அப்படிப் பறக்க நான் எத்தனை முறை சாக வேண்டும்? யாராலும் என் கையைப் பிடிக்க முடியாது. என்ன கனவு அவ்வளவு இனிமையானது? என்ன நினைவு அவ்வளவு பிரகாசமாக ஒளிர்கிறது? தாயின் விரல் நுனிகள் போன்ற ஆலங்கட்டி மழை, என் சிதைந்த புருவங்கள் வழியாகக் கிளறி, உறைந்த கன்னங்களை அடித்து, மீண்டும் அதே இடத்தைத் தாக்குகிறது. விரைந்து உங்கள் வழியில் செல்லுங்கள். - நோபல் பரிசாளர் ஹான் காங் எழுதிய கவிதை" 11 அக்டோபர், 5:27 PMக்கு   நிலையைக் காண்க       Marudhooraar Marudhooraar மற்றும் வேறு 22 பேர்கள் பேர் இதற்கு உணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.  
   
 
         
 
   
   
 
   
Varadarajan Jayadevan 2 பதிவுகளைச் சேர்த்துள்ளார்: "கன்னங்கரிய ஒளி வீடு உய்-டாங்கில் அந்த நாளில் தூறல் விழுந்தது என் ஆன்மாவின் துணையான என் உடல், விழும் ஒவ்வொரு கண்ணீரிலும் நடுங்கியது. உங்கள் வழியில் செல்லுங்கள். நீங்கள் தயங்குகிறீர்களா? நீங்கள் என்ன கனவு காண்கிறீர்கள், அப்படி வட்டமிடுகிறீர்கள்? பூக்களைப்போல ஒளிரும் இரட்டை மாடி வீடுகள் அவற்றின் கீழ் நான் வேதனையைக் கற்றேன், இன்னும் தொடப்படாத மகிழ்ச்சியின் நிலத்தை நோக்கி முட்டாள்தனமாக ஒரு கையை நீட்டினேன். உங்கள் வழியில் செல்லுங்கள். நீங்கள் என்ன கனவு காண்கிறீர்கள்? நடந்துகொண்டே இருங்கள். ஒரு தெருவிளக்கால் உண்டான நினைவுகளை நோக்கி நடந்தேன் ஒளி நிழலின் மேலும் உள்ளேயும் பார்த்தேன் அங்குக் கன்னங்கரிய வீடு, கன்னங்கரிய ஒளி வீடு! வானம் இருண்டிருந்தது, அந்த இருளில் வசிக்கும் பறவைகள் தமது உடல் எடையைக் குறைத்துக்கொண்டு பறந்தன. அப்படிப் பறக்க நான் எத்தனை முறை சாக வேண்டும்? யாராலும் என் கையைப் பிடிக்க முடியாது. என்ன கனவு அவ்வளவு இனிமையானது? என்ன நினைவு அவ்வளவு பிரகாசமாக ஒளிர்கிறது? தாயின் விரல் நுனிகள் போன்ற ஆலங்கட்டி மழை, என் சிதைந்த புருவங்கள் வழியாகக் கிளறி, உறைந்த கன்னங்களை அடித்து, மீண்டும் அதே இடத்தைத் தாக்குகிறது. விரைந்து உங்கள் வழியில் செல்லுங்கள். - நோபல் பரிசாளர் ஹான் காங் எழுதிய கவிதை"
11 அக்டோபர், 5:27 PMக்கு
 
நிலையைக் காண்க
 
   Marudhooraar Marudhooraar மற்றும் வேறு 22 பேர்கள் பேர் இதற்கு உணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
 
   
   
Was this email:Useful | பயனுள்ளதாக இல்லை
 
   
   
 
இந்தச் செய்தி suasokan.herb@blogger.com-க்கு அனுப்பப்பட்டது. If you don't want to receive these emails from Meta in the future, please விலகவும்.
Meta Platforms, Inc., Attention: Community Support, 1 Meta Way, Menlo Park, CA 94025
   
   
உங்களின் கணக்கின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த மின்னஞ்சலை பகிர்வதை தவிர்க்கவும். மேலும் அறிக
   
 

No comments: